thanjavur தஞ்சை அருகே 3 கற்சிலைகள் கண்டெடுப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 23, 2019 தஞ்சை அருகே குளத்தில் தூர்வா ரும் பணி மேற்கொள்ளும் போது, பழங் காலக் கற்சிலைகள் கண்டெடுக்கப் பட்டன.